தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சந்திப்புகளில் உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஒன்றாம் கேட் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள உயர் மின் விளக்கு கோபுரத்தில் விளக்குகளை மாற்றி வழங்குமாறு அந்தப் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மேயர் ஜெகன் பெரியசாமி அந்த இடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், மட்டக்கடை எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் சாலையில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகள் மற்றும் காந்தி சிலை அருகில் நடைபெற்று வரும் ஓய்விடப் பூங்கா பணிகளையும் நேரில் பார்வையிட்டு முன்னேற்ற நிலையை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஒன்றாம் கேட் பகுதியில் மின் விளக்கு மாற்று பணிகளை மேயர் ஜெகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பொது கிணறு மூடல் காரணமாக மக்கள் அவதி – கிணறு மீண்டும் திறக்க மனு அளித்த பாஜக கிழக்கு மண்டலத் தலைவர் ராஜேஷ் கனி!!
அடுத்த
விளாத்திகுளத்தில் இரு குடும்பங்களுக்கு ஆறுதல் – MLA G.V.மார்கண்டேயன் அஞ்சலி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026