தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.கே.எஸ்.ஆர் காலனி பகுதியில் புதிய விளையாட்டுத் திடலுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் முன்னேற்றம், வசதிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அம்சங்கள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப மற்றும் பகுதி கழக செயலாளர், மண்டல தலைவர் தொ.நிர்மல் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் விளையாட்டு மற்றும் ஓய்வு நேர வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மேயர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி எஸ்.கே.எஸ்.ஆர் காலனியில் புதிய விளையாட்டுத் திடலுடன் கூடிய பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தலைமையில் தாளமுத்து நகரில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்!!
அடுத்த
"ALL CAN TRUST அமைப்பின் 220வது ‘ALL CAN FEED THE NEEDY’ உணவளிப்பு நிகழ்வு தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற்றது"
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026