தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் வீரமணி நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வரும் புதிய சாலை மற்றும் வடிகால் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள் சாலையை உயர்த்தி அமைக்கவும், வடிகாலை நீட்டித்து அமைக்கவும் கோரிக்கை விடுத்தனர். அதனை கவனமாக கேட்ட மேயர், “இக்கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்” என்று உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, துணை மேயர் ஜெனிட்டா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
முத்தையாபுரம் வீரமணி நகரில் நடைபெறும் சாலை – வடிகால் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி : பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனை மரியாதை நிமித்தமாக சந்தித்த மகளிர் அணி துணைச் செயலாளர்!!
அடுத்த
ஆட்சியர் இளம்பகவத் குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடக்குவைத்தார் – தூத்துக்குடி கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனைக்கு ரூ.2 கோடி இலக்கு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026