தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக உதவி பொறியாளர் வான்மதி, மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், ஜான் சீனிவாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் கழக நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் ஏற்படும் வகையில் சீரமைப்பு பணிகள் தரமான முறையில் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி
ராஜீவ் நகர் பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“அரசியல் பொய்யர் சீமான் – எம்.ஜி.ஆர் குறித்து பேசியது மன்னிக்க முடியாதது” : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கண்டனம்!!
அடுத்த
பிரதமர் பிறந்த நாள் சேவை வாரம்: தூத்துக்குடியில் ஆயுஷ் ஹோமம் – 200 பேருக்கு வேட்டி, சேலை வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026