தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கிய நிலையில், அதனை விரைந்து வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோன்று, கதிர்வேல் நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இப்பணிகள் முடிவடையும் போது, அந்தப் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர் விரைவாக வெளியேறக்கூடிய நிலை உருவாகும் என அவர் தெரிவித்தார்.
மக்கள் சிரமங்களை தீர்க்க அனைத்து துறைகளும் இணைந்து பணியாற்றி வருவதாகவும், தொடர்ந்து கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேயர் கூறினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மழைநீர் நெருக்கடி தீர்வுக்கான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் சமூக நீதி பயணம்: “ஒடுக்கப்பட்டோரின் அரணாக முதல்வர் ஸ்டாலின்” – ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன்!!
அடுத்த
மாப்பிளையூரணியில் மழைநீர் தீர்க்கும் பணிகள் தீவிரம் – சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026
இம்மானுவேல் சேகரன் 102-வது பிறந்த நாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!!
09 Oct 2026
தலைமைத் தேர்தல் ஆணையரைக் கண்டித்து அக்.14-ல் ஆர்ப்பாட்டம்!!
09 Oct 2026