தூத்துக்குடி பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பெரியசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் அமைச்சர் கீதாஜீவன் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் 2025 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 49 மாணவ - மாணவியருக்கும், பன்னிரண்டாம் வகுப்பில் 590 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 6 மாணவ - மாணவியருக்கும், பெரியசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் ஊக்கத்தொகை வழங்கி, அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தொழிலதிபர் அயிரவன்பட்டி முருகேசனுடன் மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் சந்திப்பு!!
அடுத்த
இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் ராணுவ வீரருக்கு மாலை அணிவித்து சால்வை போர்த்தி ஜெய்ஹிந்த் சல்யூட் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026