ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லநாடு சாரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் இன்று சிறப்பாக நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ சேவைகளை நேரில் கேட்டறிந்த அவர், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், ஆயூஷ் துறையினர் வழங்கிய மூலிகை செடி, மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, வட்டார மருத்துவ அலுவலர் சக்திபிரியா, ஒன்றிய செயலாளர் ராமசாமி, அவைத்தலைவர் வெங்கடசுப்பு, முருகன், அயலக அணி சஞ்சய் சொக்கலிங்கம், மகளிரணி மாரியம்மாள், கிளை செயலாளர் சின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் உற்சாகமாக தொடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சமூகநீதியின் சின்னமே அம்பேத்கர்: நினைவு நாளில் மரியாதை செலுத்திய அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
முதல்வர் ஸ்டாலினின் வரலாற்றுச் சிறப்பு முடிவுக்கு பிஎம்டி தலைவரின் நன்றி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026