தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கே.சி.காலனி பகுதியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு, பணியின் தரநிலை, வேகம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கந்தசாமி உள்ளிட்டோர் இணைந்து பணிகளை பார்வையிட்டனர்.
புதிய சாலை பணிகள் முடிவடைந்தவுடன், கே.சி.காலனி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறி, போக்குவரத்து வசதி சிறப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி கே.சி.காலனியில் புதிய பேவர் பிளாக் சாலை – வளர்ச்சி பணிகள் வேகமாக!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மனிதநேயத்தின் முகமாக — செல்சினி காலணியில் இலவச மருத்துவ முகாம்!
அடுத்த
6,999 பாதிக்கப்பட்டோருக்கு ரூ.103.62 கோடி நிவாரணம் – சமூகநலத் துறை பெரும் சாதனை!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026