தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளியில், சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தாளமுத்துநகர் காவல் நிலையம் சார்பாக பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியர் கனகரத்தினமணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தாளமுத்துநகர் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்துராஜா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
பேச்சுப் போட்டியில் மாணவர்கள் “இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் – இந்திய ஒற்றுமையின் அடையாளம்” என்ற தலைப்பில் உற்சாகமாகப் பேசி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவல் துறை சார்பாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரோக்கியபுரம் வி.வி.டி நினைவு பள்ளியில் பேச்சுப்போட்டி – வெற்றியாளர்களுக்கு காவல் துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ராமச்சந்திராபுரம் கிராம மக்களுக்கு தனி ரேஷன் கடை அமைக்க கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம்!!
அடுத்த
தமிழ்நாடு நாளை சிறப்பாகக் கொண்டாடிய நாம் தமிழர் கட்சி – ஓட்டப்பிடாரம் தொகுதி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026