தூத்துக்குடி மறை மாவட்டம் தாளமுத்து நகர் பங்கில்  அமைந்துள்ள புனித பிலோமினம்மாள் ஆலயத்தின் திருவிழா நாட்களில் நடைபெற்ற போட்டிகளுக்கு பரிசு வழங்கும் விழாவானது இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் இளைஞர் இயக்கத்தினர் சார்பில் நடைபெற்றது.  


 
பங்குதந்தை அருட்திரு பிரான்சிஸ் வசந்தன் மற்றும் இராஜபாளையம் ஊர் நிர்வாகிகள் தலைமை தாங்கி  பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை  இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் இளைஞர் இயக்கத்தினர் செய்திருந்தனர்.