தூத்துக்குடி மாநகராட்சி 47 வது வார்டில் உள்ள லயன்ஸ் டவுன் பகுதியில் குடியிருப்போருக்கு வழங்கப்பட்டிருந்த பட்டாக்கள் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொதுமக்களின் நலனுக்காக மாவட்ட ஆட்சியரிடம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளிக்கப்பட்டது.
இந்த முயற்சியில் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த அதிமுக வர்த்தக அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 47 வது வார்டு குடியிருப்போர் நேரில் சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மற்ற துணை செயலாளர் சகாயராஜ் (Ex. M.C), மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தியதோடு, பட்டா பிரச்சினையில் பொதுமக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் உறுதியையும் வலியுறுத்தியது.
தூத்துக்குடி
லயன்ஸ் டவுன் பட்டா பிரச்னையில் மக்களின் பக்கம் நின்ற செல்லப்பாண்டியனுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சியில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றம் – “அனைத்து கோரிக்கைகளும் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும்” : மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி
அடுத்த
தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – ஆன்மீக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026