கோடை காலத்தை முன்னிட்டு வெப்ப தாக்குதல் அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்டு ஆஸ்பத்திரியில் பல இடங்களில் உப்பு சர்க்கரை கரைசல் வைக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் தற்போது இல்லாத போதும் கடுமையான வெப்பத்தின் காரணமாக வைரஸ் போன்ற நோய்கள் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்றவை நேற்று முதல் துவக்கி வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
உப்பு கரைசல் வழங்கும் பணியினை கல்லூரி முதல்வர் டாக்டர் சிவக்குமார் துவக்கி வைத்தார். ஆர்.எம்.ஓ., டாக்டர் சைலஸ் ஜெபமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெப்ப தாக்குதலை தடுக்க உப்பு கரைசல் - கல்லூரி முதல்வர் சிவக்குமார் துவக்கி வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழைத்தார் பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்க வேண்டும் - சட்டசபையில் ஊர்வசி அமிர்தராஜ் கோரிக்கை!!
அடுத்த
மோடி பிரைம் மினிஸ்டர் அல்ல; பிக்னிக் மினிஸ்டர்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026