தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மாணவ மாணவிகளுக்கு உடனடியாக அடிப்படை வசதிகள் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர கோரி மாவட்ட நிர்வாகத்தை இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கழிப்பிடம் வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டிசைனிங் கோட்ஸ் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஏற்ப கணினி வசதிகள் இல்லை, உடனே பழுதடைந்த கணினிகளை சரி செய்து படிப்பதற்காக மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பாக வலியுறுத்துவதாக இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர SFI மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் வலியுறுத்தல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் அதிமுக, பாஜக மக்களுக்கு செய்த துரோகங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்த 48 வது வார்டு திமுக நிர்வாகிகள்!!
அடுத்த
தூத்துக்குடியில் பல இடங்களில் பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் - தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026