அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் பெங்களூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காக, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் போல் பேட்டை மாரியம்மன் கோவிலில் கார்கே அவர்களின் பெயரில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் சேகர், கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, ஊடக பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், எஸ்.சி பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன், மாவட்ட செயலாளர்கள் கோபால், குமார முருகேசன், வார்டு தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
தூத்துக்குடி
கார்கே விரைவில் குணமடைய தூத்துக்குடியில் சிறப்பு பூஜை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளி – நாட்டு நலப்பணித்திட்டம் 7 நாள் முகாம் சிறப்பாக நிறைவு!!
அடுத்த
தூத்துக்குடி திமுக பாக முகவர் மனைவி சாலை விபத்தில் உயிரிழப்பு – அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆறுதல்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026