தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து (பழைய பேருந்து) நிலையம் வளாகத்தில் இன்று (21.03.2025) காலை உப்பு சர்க்கரை கரைசலை (ORS) பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.
வெப்பத்தினால் ஏற்படும் உடல் சோர்வினை கட்டுப்படுத்தவும், வயிற்றுப்போக்கை விரைவில் குணப்படுத்தவும், இந்த உப்பு சர்க்கரை கரைசல் பெரிதும் பயன்படுகிறது. கடுமையான கோடை வெயிலிலிருந்து, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு போன்ற நோய்களில் இருந்து விடுபட இந்த உப்பு சர்க்கரை கரைசலை பொதுமக்கள் பயண்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி சுகாதார குழு தலைவர், முன்னாள் கவுன்சிலர், மாநகர் நல அலுவலர், மேயரின் உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உப்பு சர்க்கரை கரைசல் - பொதுமக்களுக்கு வழங்கி மேயர் தொடங்கி வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மோடி பிரைம் மினிஸ்டர் அல்ல; பிக்னிக் மினிஸ்டர்!!
அடுத்த
மாநகராட்சி 3 வது வார்டு பூங்காவில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026