தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஆதிபராசக்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிக வடிகால் அமைத்து மழைநீர் வெளியேற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் தேங்கும் பகுதிகளில் தற்காலிக வடிகால் அமைப்புகள் சிறப்பாக நடைபெறுகின்றனவா எனவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், மழைக்காலத்திற்கு பிந்தைய காலங்களில் நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
மழைநீர் வெளியேற்ற பணிகளை ஆய்வு செய்த தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சத்தியம் தொலைக்காட்சி உரிமையாளர் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட புரட்சி பாரதம் கட்சி தலைவர் டாக்டர் பூவை எம். ஜெகன்மூர்த்தியார்!!
அடுத்த
வெயில்ராஜ் இல்ல திருமண விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.சி.சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026