அதிமுக கழக பொதுச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி ஆணைக்கிணங்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் பெண்களை கொச்சைப்படுத்தி ஆபாசமாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடி உடனடியாக பதவி விலகக் கோரியும், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காத விடியா திமுக அரசை கண்டித்தும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் டூவிபுரம் பெல் ஸ்கூல் அருகில் இன்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் சின்னத்திரை, திருபாற்கடல் ஆறுமுக நயினார், சுதாகர், விக்னேஷ், விஜய குமார், நடராஜன், பிரபாகர், சேவியர், பெருமாள்சாமி, மற்றும் கழகத்தின் தெற்கு மாவட்ட அனைத்து பகுதி நிர்வாகிகள், மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி பிரதான சாலைகளில் முதற்கட்டமாக 650 கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது!!
அடுத்த
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு தெலுங்கர் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சர்ச்சை பேச்சு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026