தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து, மாநகராட்சி ரோச் பூங்காவிற்கு எதிர்ப்புறம் உள்ள எக்கோ பார்க்கில் செயல்பட்டு வரும் படகு குழாமை பண்டிகை காலங்களை முன்னிட்டு மேலும் தரம் உயர்த்தி அமைப்பதற்கான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்பெறும் வகையில் படகு சேவைகளை மேம்படுத்த தேவையான வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப உடனிருந்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி எக்கோ பார்க்கில் படகு குழாம் மேம்பாடு - மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” நிகழ்வில் எம்.எல்.ஏ மார்கண்டேயன் பங்கேற்பு!!
அடுத்த
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 2026 மெகா காலண்டர் வழங்கிய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026