தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் நகர காங்கிரஸ் மற்றும் வட்டார காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் புதுக்குடியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
பொதுமக்களின் தாகம் தணிக்க அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான அமிர்தராஜ் திறந்து வைத்து மக்களுக்கு பழங்கள், மற்றும் குளிர்பானங்கள் வழங்கினார்.
நிகழ்வில் நகர காங்கிரஸ் தலைவர் கருப்பசாமி, வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லக்கண்ணு, மாவட்ட பொதுச் செயலாளர் சீனிராஜேந்திரன், நிலமுடையான், வழக்கறிஞர் பாலு, வட்டாரத் தலைவர்கள் கோதண்டராமன், ஜெபராஜ், மகளிரணி மாரியம்மாள், பஞ்சவர்ணம், நளராஜபுரம் சரத்பாலன், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பிரேம்நாத், ஐஎன்டியுசி சந்திரன், நகர செயலாளர் மதிசேகரன், நகர சேவாதள தலைவர் சித்திரை எம்.எல்.ஏ. உதவியாளர் சந்திரபோஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
ஸ்ரீவை நகர காங்கிரஸ் மற்றும் வட்டார காங்கிரஸ் சார்பில் புதுக்குடியில் தண்ணீர் பந்தல் - ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் ராணுவ வீரருக்கு மாலை அணிவித்து சால்வை போர்த்தி ஜெய்ஹிந்த் சல்யூட் மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுக் குழு உறுப்பினர் பெருமாள்சாமி முன்னாள் ராணுவ வீரர் ராமசாமிக்கு ஜெய்ஹிந்த் சல்யூட் மற்றும் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026