வரும் 12.12.2025 அன்று தூத்துக்குடி VOC அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் 12-வது தமிழ்நாடு மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநில மாநாட்டில் இரண்டாம் புரட்சியாளர், எழுச்சித் தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
தலைவர் திரு. திருமாவளவன் அவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் விடுதலைச் சிறுத்தைகள் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கத் தயாராக உள்ளனர். மாநாடு வெற்றியடைய அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செந்தூர். அர்ஜுன்,
வழக்கறிஞர்,
மண்டல துணைச் செயலாளர்,
தூத்துக்குடி,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் (மா.லெ) 12-வது மாநில மாநாட்டில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரையாற்றுகிறார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தியாகத் தலைவி சோனியா காந்தி 79வது பிறந்த நாள் தூத்துக்குடியில் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது!!
அடுத்த
கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பு செய்த நிறுவனத் தலைவர் சகிலன்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026