தூத்துக்குடியில் நெய்தல் கலை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று மாலை தொடங்கி நெய்தல் விழா இன்று இரண்டாம் நாளை கடந்து செல்கிறது. இந்த நெய்தல் கலை விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.
தற்போது இசை கச்சேரி நடைபெற்று வருகிறது. பெண்கள் உற்சாகத்துடன் நடனமாடி இசை கச்சேரியை கண்டு ரசித்து வருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நெய்தல் விழாவில் உற்சாகமாக பெண்கள் நடனமாடி கொண்டாட்டம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் நெய்தல் கலை திருவிழா - இரண்டாம் நாள் இன்று மாலை இனிதே ஆரம்பம்!!
அடுத்த
கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். ஜெகன் மூர்த்தியாரை கைது செய்ய துடிக்கும் தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் மறியல் போராட்டம்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026