மே 1 தேதியான இன்று உலக முழுவதும் உலக உழைப்பாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உழைப்பால் உடல் வலிமை அடையும்! உழைப்பால் மனிதன் உயர்வான்!
உழைப்பால் கிடைக்கும் பயனே மனநிறைவை தரும். நம்பிக்கையோடு உழைபோம் வாழ்வில் வெற்றி பெறுவோம்!
என்று உழைப்பாளர் தினத்தையொட்டி மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் உழைப்பாளர்களுக்கு உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களை தனது வாழ்த்து செய்தி குறிப்பில் தெரிவித்தார்.
தூத்துக்குடி
மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் உழைப்பாளர்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆளும் கட்சி தூத்துக்குடியில் தவெக வளர்ச்சி மீது கொண்ட காழ்புணர்ச்சியால் நீர் மோர் பந்தல் அகற்றம்!!
அடுத்த
தூத்துக்குடியில் மதிமுக தொழிற்சங்கம் சார்பில் மே தினவிழா!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026