டிசம்பர் 27 அன்று மயிலாடுதுறையில் நடைபெற உள்ள மாநில அளவிலான 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து (Handball) போட்டிக்கான தூத்துக்குடி மாவட்ட அணி, 07.12.2025 அன்று திருச்செந்தூர் அருகே வீரபாண்டிப்பட்டினம் ST. Joseph’s School (CBSE) வளாகத்தில் நடைபெற்ற தேர்வில் உறுதிசெய்யப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவ–மாணவியர்கள் இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சி மகிழ்ச்சி முகாமில் பங்கேற்று, வரவிருக்கும் மாநில மட்டப் போட்டியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தத் தயாராக உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், President – Er. Abdul Vathuth, B.E Ph: 9750323512
தூத்துக்குடி
மாநில அரங்கில் களம் இறங்கும் தூத்துக்குடி இளம் கைப்பந்து வீரர்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ – ஓட்டப்பிடாரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு!!
அடுத்த
மினி பேருந்து சேவை உள்ளிட்ட பல தீர்மானங்கள் — 3-வது வார்டு பகுதி சபா கூட்டத்தில் நிறைவேற்றம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026