தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழர் அய்யா வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் மாலைச்சூடி அற்புதராஜ் தலைமையில், நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கண்டிவேல் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜெயகசமாடன், மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாநகர செயலாளர் முத்துச்செல்வம் மாநகர தொண்டர் அணி செயலாளர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாள் விழா - தூத்துக்குடி சமக சார்பில் மாவட்ட செயலாளர் மாலைச்சூடி அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி சைவ வேளாளர் சங்கம் மற்றும் வஉ.சி. நற்பணி மன்றம் சார்பில் வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை !!
அடுத்த
செக்கிழுத்து செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாளை முன்னிட்டு தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026