ஸ்டெர்லைட் ஆலையால் தன்னுயிர் நீத்த மன்னுயிர் காத்த நம் முத்து நகரின் தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு இன்று காலை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தியாகிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தவெக தோழர்கள், தோழிகள் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு தியாகிகளின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செய்தனர்.
பின்னர் தவெக நிர்வாகிகள் அனைவரும் தியாகிகளுக்கு வீர முழக்கம் எழுப்பி வீரவணக்கம் செய்தனர்.
தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலையால் தன்னுயிர் நீத்த முத்துநகர் தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு தினம் - தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் வீரவணக்கம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ., விற்கு முக்கிய பிரதிநிதித்துவம் கிடைத்து விட கூடாது என்று தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள் - தமிழர் விடுதலைக் களம் தலைவர் ராஜ்குமார் பரப்பு குற்றச்சாட்டு!!
அடுத்த
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவு தினம் - மத்திய மாவட்ட தவெக எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் வீரவணக்க மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026