தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் வசிக்கும் மாணவி ஜெபா, தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான 2025 ஆம் ஆண்டுக்கான சிலம்பம் மாநில போட்டியில் முதலிடம் பிடித்து, மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்த சிறப்பிற்காக, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மாணவியை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி, ஊக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.
மாணவியின் வெற்றியைப் பாராட்டி, “நம் திருவைகுண்டம் மண்ணின் திறமைமிக்க இளம் தலைமுறையினர் மாநில அளவில் இப்படிப் பெரிய சாதனை செய்வது பெருமையாகும்” என எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லகண்ணு, மங்கலக்குறிச்சி காங்கிரஸ் கிளை செயலாளர் கணேசன், மற்றும் மாணவி ஜெபாவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தூத்துக்குடி
மாநில அளவில் சிலம்பம் போட்டியில் சாதனை — திருவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் பாராட்டு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்த புதிய அங்கன்வாடி மையம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026