தூத்துக்குடியில் சட்ட மாமேதை டாக்டர். அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து இளைஞர் முன்னணி (HYF) சார்பில் தூத்துக்குடி மாநகர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவி சண்முகம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஹரிஹரன் மற்றும் முத்துக்குமார், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அருண் மற்றும் இந்து இளைஞர் முன்னணி மண்டல, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாநகர இந்து இளைஞர் முன்னணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு!!
அடுத்த
தூத்துக்குடியில் சிஐடியு சார்பில் ஒற்றை அதிகாரமாய் செயல்படும் நிர்வாக இயக்குனரை கண்டித்து தர்ணா போராட்டம்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026