தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
சட்டமேதை அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் இன்று (14.04.2025) இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் தெற்கு காவல் நிலையம் அருகே அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்வில் செயற்குழு உறுப்பினர் ராம்குமார், மற்றும் நிர்வாகிகள் ஷாம், ராஜ், கணேசன் உள்ளிட்டு பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
டாக்டர் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா - தூத்துக்குடி சமக சார்பில் மரியாதை!!
அடுத்த
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாநகர இந்து இளைஞர் முன்னணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026