தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தோ்தல் ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் மூலமாக பல்வேறு கட்ட தோ்தல்கள் முறையாக அந்தந்த பகுதியில் உள்ள திருமண்டலத்திற்குட்பட்ட தேவாலயங்களில் அலுவலா்களாக நியமிக்கப்பட்ட குருவானவா்களிடம் சபை உறுப்பினா்கள் போட்டியிடுவதற்கு ஏதுவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி போல்பேட்டை நந்தகோபாலபுரம் தேவாலயத்திற்கு திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட போல்பேட்டை தோ்தல் அலுவலரான ஜேக்கப்பிடம் மேயர் ஜெகன்பொியசாமி முன்னிலையில் போல்பேட்டை சேகரத்தின் சாா்பாக சுதன்கீலா், மோகன்ராஜ் அருமைநாயகம், எடிசன், நந்தகோபாலபுரம் சேகரத்தின்சாா்பாக ஜேஸ்பா் ஞானமாா்டின், ஆகியோா் மனுதாக்கல் செய்தனா்.
மனுதாக்களின் போது திமுக வட்டச் செயலாளா் ரவீந்திரன், மற்றும் ஐசக், உள்பட சபையை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தோ்தலில் போட்டியிட மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் விண்ணப்பம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுப்பதினால் எந்த பயனும் இல்லை - தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மாநில தலைவர் ஷீலு பேச்சு!!
அடுத்த
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை பார்வையிட்டு, ஆணைகளை வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026