தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் புதியதாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்று இருக்கும் பிரியங்கா ஐஏஎஸ்,
ஆகியோரை மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன், பொன்னாடை வழங்கி மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்று இருக்கும் பிரியங்கா ஐஏஎஸ் அவர்களுக்கு மக்கள் நல உரிமை அமைப்பு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தூத்துக்குடி
மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா ஐஏஎஸ் ஆகியோரை அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வல்லநாடு V.T.V.D திருமண மண்டபத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை சண்முகையா எம்எல்ஏ ஆய்வு!!
அடுத்த
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நேரில் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026