தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு,

மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து தனது சார்பிலும், மக்கள் நல உரிமை அமைப்பு சார்பிலும் பொன்னாடை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.