தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 388 மாணவிகளுக்கு மாநில அரசு செயல்படுத்தி வரும் இலவச மிதிவண்டி திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் முன்னிலையில் மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினார்.
நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி
அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தூத்துக்குடியில் 388 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் – ஜெயந்தி விழாவிலும் திருமண நிகழ்விலும் பங்கேற்பு!!
அடுத்த
தூத்துக்குடி 1-வது வார்டு பள்ளிச்சாலை நிலையை நேரில் ஆய்வு செய்த எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026