தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம்,

மதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் எஸ்.என். ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ் மகாராஜன் உட்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.