தூத்துக்குடி மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் நகர்மன்ற தலைவர், முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளர் என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி போல் பேட்டையில் உள்ள நினைவிடத்தில் அமைந்துள்ள மார்பளவு சிலைக்கு 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் சிங்கராஜ், வட்ட பிரதிநிதி எம். வேல்மணி, செல்வம், ராஜேந்திரன், ராஜேஷ் லெட்சுமணன், வட்ட துணை செயலாளர் ரீலக்ஸ் ஜெயமேரி, மாநகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், பிரையன்ட் நகர் பகுதி ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் செல்வக் குமார், இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுஜிதா சரவணன், பகுதி விளையாட்டு மேம்பாட்டுத்துறை துணை அமைப்பாளர் என். சீனிவாச குமார், பகுதி சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஜான் ஸ்டீபன், மற்றும் கழக நிர்வாகிகள் 50 வது வார்டு கழக செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி
என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளர் என். பெரியசாமி நினைவு தினத்தையொட்டி போல்பேட்டையில் அமைந்துள்ள நினைவிடத்தில் சண்முக புரம் திமுக பகுதி செயலாளர் சுரேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., என். பெரியசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் 44 வது வட்ட கழக திமுக செயலாளர் சுப்பையா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026