தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் முன்பும் 2ம் கேட் பகுதிகளிலும் நடைபெற்று வரும் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநகரின் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள் மற்றும் நீரோட்ட தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது, பகுதிச் செயலாளர் மற்றும் மாநகர மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் உடனிருந்தார்.
மழைக்காலத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் சாலைகள், வடிகால்கள், கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மழைநீர் தேங்கல் பிரச்சனை இல்லாமல் பொதுமக்கள் நலன் கருத்தில் கொண்டு பணிகளை விரைவாக நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ரயில்வே நிலையம் – 2ம் கேட் பகுதியில் வடிகால் தூர்வாரும் பணிகள் தீவிரம் : மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மக்களின் கனவை நனவாக்கிய நலதிட்ட நாயகன் – திருவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ்!
அடுத்த
ரோச் விக்டோரியா கல்வெட்டு மீண்டும் எழும் – மேயர் ஜெகன் உடனடி உத்தரவு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026