தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மண்டல அலுவலகங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, தீர்வு பெற்ற பயனாளிகளுக்கு உரிய ஆணைகளை வழங்கினார். பொதுமக்களின் குறைகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு விரைவாக தீர்வு வழங்குவது அரசின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மனு அளித்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்ததற்கு மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி
முதலமைச்சரின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி மனுக்கள் மீது தீர்வு – பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அய்யனடைப்பில் பசுமை விழா: 56 மரக்கன்றுகள் நடவு!!
அடுத்த
தெருநாய்கள் – சமூகப் பொறுப்பு: ரேபிஸ் இறப்புகளை ஒழிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026