பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 89-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள அவருடைய உருவப்படத்திற்கு கழக வர்த்தகஅணி செயலாளர், முன்னாள் அமைச்சர் உயர்திரு சி. த. செல்லப்பாண்டியன் அவர்கள் இன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழக வர்த்தகஅணி துணைச் செயலாளர் தென் சென்னை ஜி. சங்கர் மாலை அணிவித்து அன்னாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
பத்திரிகைத் துறையிலும் சமூக நலத்துறையிலும் தனித்துவமான பங்களிப்புகளைச் செய்த பா. சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் கழகத்தினர் பலரும் கலந்து கொண்டு அன்னாரின் நினைவுகளை போற்றினர்.
தூத்துக்குடி
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், பா. சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளில் நாம் இந்தியர் கட்சி சார்பில் மலர்மாலை மரியாதை!!
அடுத்த
தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் முன் உள்ள மின்மாற்றிகளை மாற்றக் கோரி இந்துமுன்னணி கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026