விளாத்திகுளம் வட்டத்தில் திசையன்விளை–இராமேஸ்வரம் நோக்கி புதிய அரசு பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது. பெரியசாமிபுரம், பச்சையாபுரம், குஞ்செயபுரம் வழியாக இயக்கப்படும் இப்புதிய வழித்தடம் பொதுமக்களின் நீண்டநாள் தேவையை பூர்த்தி செய்வதாக உள்ளது. புதிய பேருந்தை G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்வில் தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் ராமகிருஷ்ணன், துணை மேலாளர் (கிழக்கு) சண்முகம், விளாத்திகுளம் பனிமனை மேலாளர் A.M. சாமி, ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, இம்மானுவேல், மாவட்ட நிர்வாகிகள் பால்பாண்டி, பெப்பின்காகு, எப்ரோமீனாமேரி, ஒன்றிய நிர்வாகிகள் ராஜபாக்கியம், பாண்டியன், ஆரோக்கியராஜ், தர்மநேசசெல்வின், முனியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
கிளை செயலாளர்கள் நல்லமுத்து, தனசேகரன், டிஜிட்டல் ஏஜென்ட்கள் மஹிபால், சபரிமுத்து, தொமுச கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இணைந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தொடக்கி வைத்த திசையன்விளை–இராமேஸ்வரம் புதிய அரசு பேருந்து சேவை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இ-பைலிங் கட்டாயத்திற்கு எதிர்ப்பு – நாகர்கோவில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்; நீதிமன்றப் பணிகள் முடக்கம்!!
அடுத்த
விளாத்திகுளத்தில் ரூ.7 லட்சம் செலவில் கட்டிய புதிய நிழற்குடை கட்டிடத்தை எம்எல்ஏ மார்கண்டேயன் திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026