தூத்துக்குடி பழைய மாநகரட்சியில் உள்ள கப்பலோட்டிய தமிழன், விடுதலை போராட்ட வீரர், செக்கிழத்தச் செம்மல் வ.உ. சிதம்பரனார் 154 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,
நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசக்கிதுரை தலைமயில் வ.உ.சி சிலைக்கு மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழகறிஞர் முனைவர் எஸ்.டி. வினிஸ்டன் மாலை அணிவித்து வணங்கி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சினர் பெருந்திரழாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணி சாா்பில் வஉசி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்!!
அடுத்த
தூத்துக்குடியில் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் 120 வது நிறுவன தினத்தை முன்னிட்டு இலவச இருதய மருத்துவ முகாம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026