“நம் பயணம் நீண்டது… தமிழ்நாட்டைத் தலைகுனிய விடாமல் இலக்கை நோக்கி விரைவோம்” என்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிதம்பர நகர் பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கீதா ஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் லயன் M. மருதப்பெருமாள், M.Com கலந்து கொண்டது சிறப்பு அம்சமாக அமைந்தது.
நிகழ்ச்சியில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற தீர்மானம் வலியுறுத்தப்பட்டு, ஒருமித்த மனதுடன் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
தூத்துக்குடி
லயன் மருதப்பெருமாள் பங்கேற்ற “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்” உறுதிமொழி கூட்டம் தூத்துக்குடியில் கோலாகலம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்த தூத்துக்குடி மாவட்ட ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் – 2025
அடுத்த
முள்ளக்காட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் – நூற்றுக்கணக்கானோர் பயன்பெற்றனர்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026