இம்மானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
அவருடைய நினைவு தினம் செப்டம்பர் 11 ம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அவருடைய தியாகத்தை நினைவு கூர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் சேகரனாரின் தியாகத்தை நினைவு கூர்ந்து, புகழ் வணக்கம் செய்து வீரவணக்கம் மரியாதை செய்தார்.
தூத்துக்குடி
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் - அவரது தியாகத்தை போற்றி அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வீரவணக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி இபி காலணி முதல் துரைக்கனி நகா் வரை கால்வாய் சீரமைப்பு பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026