தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்யும் வகையில் சிதம்பரநகர் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, பகுதி கழக செயலரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் உடன் பங்கேற்றனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் இணைந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சியின் வாகனங்களை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026