பத்ம ஶ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 89-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வ.உ.சி. மார்கெட் எதிரே அமைந்துள்ள காமராஜர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மதிமுக நிர்வாகிகள் தொம்மை, முருகேசன், செந்தாமரை கண்ணன், சுந்தர்ராஜ், காசிராஜன், பொய்யாமொழி, சரவணப்பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி
மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையில் பத்ம ஶ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஊராட்சி பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஊழல் வெளிச்சம் காணும் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட தவெக துணைச் செயலாளர் எபனேசர் எச்சரிக்கை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026