பத்திரிக்கை உலகின் முடிசூடா மன்னர் கொடை வள்ளல் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளீதரன் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் செந்தூர பாண்டி, ராஜன், சேகர், ஐசன், சில்வா, மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ஜான் சாமுவேல், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகரன், மாவட்டச் செயலாளர் கோபால், முன்னாள் மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவி முத்துவிஜயா, மற்றும் தனுஷ் ரத்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினம் - மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆத்தினார் நினைவு தினம் - தவெக மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் மரியாதை!!
அடுத்த
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026