தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுந்தரவேல்புரம் பகுதியில் மழை காரணமாக தேங்கியிருந்த நீரை அகற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மழைநீர் தேக்கம் குறித்து பொதுமக்கள் தெரிவித்த தகவலினைப் தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மழை நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டனர். மேலும், சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் எதிர்காலத்திற்கான நிரந்தர தீர்வுகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பகுதி மக்களுடன் பேசி அவர்களது தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்த அமைச்சர், அவற்றை தீர்க்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தில் மழைநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கிள்ளிக்குளத்தில் மாணவர்கள் முன்வந்து விஷப்பூண்டு செடியுக்கு ‘வெட்டி எறி’ எச்சரிக்கை!
அடுத்த
தூத்துக்குடி கனமழை பாதிப்பு பகுதிகளில் விரைவான நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026