தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நீர்த் தேக்கத்தை அகற்றுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து, கோக்கூர் குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பி&டி காலனி, ராஜீவ் நகர், மருத்துவக் கல்லூரி அருகிலுள்ள காமராஜ் நகர் போன்ற பாதிப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வடிகால், மின் மோட்டார், பாதாள சாக்கடை வழியாக வெளியேறும் நிலையை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்களின் அசௌகரியத்தைத் தீர்க்க, தேங்கியிருந்த மழைநீர் விரைவாக வெளியேற்றப்பட்டு வருவதாகவும், அவசர கால நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கனமழை பாதிப்பு பகுதிகளில் விரைவான நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தில் மழைநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி நகரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முகாம்கள் — பதிவேற்ற நிலை ஆன்லைனில் சரிபார்க்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொள்வது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026