தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பூப்பாண்டியாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடையை
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைகோர்ட் மகாராஜா பானு கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் TTC. ராஜேந்திரன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன் இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின் மாணவரணி தங்கமாரி முத்து
வர்த்தக அணி பிலோமின்ராஜ் தகவல் தொழில் நுட்ப அணி சின்னதுரை ஒன்றிய கழக நிர்வாகிகள் கணேசன் நெல்சன் ராஜேந்திரன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் கிளை கழக நிர்வாகிகள் கதிர்வேல் பூசாரி முருகன் மு.க. முருகன் துரை இம்மானுவேல் பாரதிராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 12.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலை கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி - தாய் ஆன்சி கண்ணீர் பேட்டி! நடந்தது என்ன?
அடுத்த
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முன்னேற்றம் – முதலமைச்சருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026