தூத்துக்குடி தெற்கு மண்டலத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மேயர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அலுவலக அதிகாரிகளிடம் பரிந்துரைத்தார்.
பின்னர் தெற்கு மண்டலத்திற்க்குட்பட்ட அத்திமரப்பட்டி ரோடு முத்தையா புரம் சுந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பொது கிளை நூலகத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
உடன் துணை ஆணையர் சரவணகுமார், மண்டல தலைவர் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் வெற்றி செல்வன், முத்து வேல், மேயரின் உதவியாளர் ரமேஷ், ஜாஸ்பர், பிரபாகரன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
முத்தையா புரம் பகுதி சுந்தர் நகர் தமிழ்நாடு அரசு கிளை பொது நூலகத்தை - மேயர் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தெற்கு மண்டலத்தில் வாராந்திர குறைதீர்க்கும் முகாம் - மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது!!
அடுத்த
கழிவு நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் இல்லை..., மக்களை திரட்டி ஆர்பாட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026