அடித்தட்டு மக்களின் பேரன்பையும், பேராதரவையும் பெற்ற மாபெரும் வரலாற்றுத் தலைவர், தன் வீரியமிக்க எழுத்துக்களாலும், உணர்வுமிக்க பேச்சுக்களாலும் தமிழ் சமுதாயத்தை தட்டி எழுப்பிய தமிழ்த் தாயின் தலைமகன், எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஜனநாயகக் கொள்கை, கோட்பாடுகளை வகுத்துக் கொடுத்த அரசியல் ஆசான் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சியில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் P. ஜானியேல் சாலமோன் மணிராஐ் தலைமையில் கழக அமைப்புச் செயலாளர்கள் R. சுந்தர்ராஜ் B.sc.Ex MLA மற்றும் A. சிவபெருமாள் Ex.MLA முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் K. சண்முக குமாரி கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் P. பாக்கிய செல்வன் மாவட்ட கழக அவைத் தலைவர் K. முனியசாமி மாவட்ட கழக துணைச் செயலாளர் K.P. செல்வக்குமார் மாவட்ட கழக பொருளாளர் இ. மருதுபாண்டி பகுதி கழக செயலாளர்கள் தாவீது (போல் பேட்டை) நடராஜன் (முத்தையாபுரம்) பொன் பாண்டி (தூத்துக்குடி வடக்கு) ஒன்றிய கழகச் செயலாளர்கள் அயில்குமார் (ஓட்டப்பிடாரம் மத்தி) முத்துக்குமார் (தூத்துக்குடி மேற்கு) மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் மாவட்ட சிறுபாண்மை பிரிவு செயலாளர் மோசஸ் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் வீரபுத்திரன் மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் பாண்டி துரைச்சி மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் (பெண்கள் பிரிவு) சிவசுஜா விஜயலட்சுமி மாவட்ட பொறியாளர் பிரிவு செயலாளர் ராமசுப்பிரமணியன் மாவட்ட சுற்றுசூழல் பிரிவுச் செயலாளர் கமலகண்ணன் மற்றும் மாவட்ட சார்பணி தலைவர்கள் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் கொம்பையா மாவட்ட அம்மா பேரவை தலைவர் K.K.P. குமார் மாவட்ட மாணவர் அணி தலைவர் k. வினோத் மாவட்ட இதய தெய்வம் அம்மா தொழிற்சங்கத் தலைவர் அகஸ்டின் தனபால் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவுச் தலைவர் R. நவநீத குமார் மற்றும் மாவட்ட சார்பணி நிர்வாகிகள் உசிலை பால்பாண்டி சக்திவேல் மகராஜன் சுப்பையா ராஜ் மணி கண்டன் அவர்கள் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள் பேச்சி முத்து P.R.S. பாண்டியன் முனியசாமி பழனி மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஜானியேல் சாலமோன் மணிராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய் குறித்து அமைச்சர்கள் விமர்சனம் - தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரைட்டர் பதிலடி!!
அடுத்த
தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஓபிஎஸ் அணி சாா்பில் மாலை அணிவித்து மாியாதை செலுத்தப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026