ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தென்னம்பட்டி ஊராட்சி கோபாலபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், துணை வட்டாட்சியர் பிரபு, வருவாய் ஆய்வாளர் துரைச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ், உதவி பொறியாளர் பாலநமச்சிவாயம், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி செயலர் கண்ணன், ஒப்பந்தகாரர் முகமது, கிளைக் கழகச் செயலாளர் கனகராஜ், இளைஞரணி பொன்ராஜ், குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சண்முகையா எம்எல்ஏ தென்னம்பட்டி ஊராட்சி கோபாலபுரம் கிராமத்தில் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"காலம் பொன் போன்றது” "இளமையில் கல், பருவத்தே பயிர் செய்" - வழக்கறிஞர் ரமேஷ்பாண்டியன்!!
அடுத்த
வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி பலியான மு. தங்கம் அம்மாள் 30 வது ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனர் தலைவர் எஸ்.பி. மாரியப்பனுக்கு அழைப்பு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026